நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும். பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் காண கிடைக்கிறது. PDF கோப்பாக கிடைக்கும் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல்
விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில்
பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
உடும்பியம் கிராமத்தில் ஆரம்பித்து படாலுரில் பட்டியல் முடிவடைகிறது. PDF
கோப்பில் உள்ள இந்த பட்டியலை பின்வரும் இணைப்பில் சொடுக்கி (click) செய்து
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்.
http://www.elections.tn.gov.in/pdf/ac147.htm
http://www.elections.tn.gov.in/pdf/ac147.htm
0 comments:
Post a Comment