கொலையுண்ட சுரேஷ் ஜி வாழ்ந்த பாடி. பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் சென்ற போது, அங்கு மசூதி உள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்து ஊர்வலத்தை தடை செய்தனர். அதை ஆட்சேபித்த நமது மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் ஜி உட்பட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அராஜகம் புரிந்துள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
![]() |
| சென்னையில் ஊர்வலம். |
![]() |
| ராமகோபாலன் ஜி காரை மறிக்கும் காவல்துறை. |
![]() |
| திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம் |
![]() |
| கொலையாளியை கைதுசெய்யாத கையாலாகாத காவதுறைஅப்பாவிகள் மீதான தடியடி. |
![]() | |||||||||||||||||||||||||
| KMC யில் இருந்து அமரர் ஊர்தி கிளம்பிய காட்சி. |
![]() |
| சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகே போராட்டம் |
![]() |
| திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம் |
![]() |
| காவல்துறை குவிப்பு-சென்னை. |
![]() |
| ரமேஷ்ஜி உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி. |
![]() |
| போலிசின் கெடுபிடி. |
![]() |
| கோவை. |
![]() |
| புதுச்சேரி |
![]() |
| திருப்பூர் |
![]() |
| திருப்பத்தூர் |
![]() |
| வந்தவாசி |
![]() |
| ராஜபாளையம் |
RSS Feed
Twitter
Thursday, June 19, 2014
வ.களத்தூர் செய்தி



















0 comments:
Post a Comment