ராம ஜென்மபூமி பூமியில் எழுப்பப்பட்டிருந்த
மசூதி இடிக்கப்பட்டது திட்டமிடப்பட்ட செயல் என்றும்
இதனை கோப்ராபோஸ்ட் நிருபர் ஆஷிஷ் என்பவர் ஸ்டிங் ஆபரேசன் செய்து
கண்டுபிடித்தாக அந்த இணையதள பத்திரிகை செய்தி வெளிடப்பட்டுள்ளது.
http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5789&cid=70
இந்த ஸ்டிங் ஆபரேசனை நடத்திய ஆசிஷ் என்பவர் தற்போது ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் வேட்ப்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆசிஷ் கேதன் என்பவராவார்.
இந்த செய்தி நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்க சிலநாட்கள் இருக்கும்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஊகித்து அறியலாம்.
எளிதாக சொல்வதென்றால் காங்கிரஸ் தலைவி சோனியா டெல்லி ஜிம்மா மசூதி இமாமை போய் ஆதரவு கேட்டு முஸ்லிம் ஒட்டு பிரிந்துவிடக்கூடாது என்று கூறுவதும். ஆம் ஆத்மி முஸ்லிம் ஓட்டை கவர இந்த செய்தியை பரப்பிவிடுவதும் (உண்மை தன்மை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது........) இவர்களில் யார் தேர்ந்த அரசியல் விபசாரி என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

K.ஆஷிஷ் என்ற ஆஷிஸ் கேதன் |
K.ஆஷிஸ் கோப்ரா போஸ்ட் அசோசியேட் எடிட்டர். |
அரவித் கேஜ்ர்வால் ஆஷிஸ் க்காக ஒட்டு கேட்கிறார். |
இந்த ஸ்டிங் ஆபரேசனை நடத்திய ஆசிஷ் என்பவர் தற்போது ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் வேட்ப்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆசிஷ் கேதன் என்பவராவார்.
இந்த செய்தி நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்க சிலநாட்கள் இருக்கும்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஊகித்து அறியலாம்.
எளிதாக சொல்வதென்றால் காங்கிரஸ் தலைவி சோனியா டெல்லி ஜிம்மா மசூதி இமாமை போய் ஆதரவு கேட்டு முஸ்லிம் ஒட்டு பிரிந்துவிடக்கூடாது என்று கூறுவதும். ஆம் ஆத்மி முஸ்லிம் ஓட்டை கவர இந்த செய்தியை பரப்பிவிடுவதும் (உண்மை தன்மை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது........) இவர்களில் யார் தேர்ந்த அரசியல் விபசாரி என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
0 comments:
Post a Comment