சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14
வரை நடைபெறுகிறது. இருநூறுக்கும் அதிகமான பல்வேறு வகைப்பட்ட இந்து
அமைப்புகள் பங்கு பெறுகின்றன.
கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை.
இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம், திருவான்மியூர்.
தேசபக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து, பயன் பெற வேண்டுகின்றோம் !!!
...
Friday, 11 July 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment