தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் வாக்கு சேகரிப்பதிப்பதற்காக மல்லிப்பட்டினத்திற்கு சென்றார். ஊரின் வழியில் நூறுக்கும்மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழிமறித்து எங்கள் ஊருக்குள் வாக்குசேகரிக்கவரக்கூடாது எனக்கூறி கற்களால் சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முருகானந்தம் உட்பட பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் . துப்பாக்கியுடன் கூடிய காவல்துறை பாதுகாவலர் அரசால் நியமிக்கப்பட்டிருந்தும் இந்த கொலைவேறிதாக்குதல் நடந்துள்ளது.அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் செதுபாவச்சத்திரம் காவல்நிலையத்தில்புகார் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்து அருகிலுள்ள கிராமங்களில்பதற்றம்நிலவுகிறது.
|
துப்பாக்கியுடன் பாதுகாவலர் இருந்தும் முருகானந்தத்தை தாக்கிய பயங்கரவாதிகள். |
0 comments:
Post a Comment