இந்து பெண்களை காதலிப்பதாக நடித்து , அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளுதல் , விபச்சாரத்தில் தள்ளுதல் , பலதார மனைவிகளில் ஒருவராக வைத்துகொள்ளல் போன்ற செயல்களை இஸ்லாமிய இளைஞர்களைக்கொண்டு செய்வதன் மூலம் இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் வேலைகள் கேரளத்தில் அதிகம் நடகிறது என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிகளில் ஒன்றான அரும்பாவூரில் இந்து இளைஞர்களுக்கு திருமண ஆசை காட்டி இஸ்லாமிய பெண்களை மணம் முடித்து வைப்பதன்மூலம் அவர்களை மதம் மாற்றும் வேலைகள் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சிலவருடங்களாக இந்த லவ் ஜிகாத் வேலைகள் தீவிரமாக நடந்ததன் காரணமாக சில இளைஞர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். சமீபத்தில் கோனார் சமூகத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் மதம் மாற்றப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் - காசாவுக்கும் இடையில் நடந்துவரும் போரினால் இஸ்லாமியர் கொல்லப்படுவதாக கூறி அரும்பாவூரில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மதம் மாற்றப்பட்ட அந்த இளைஞர்தான் தலைவராக இருந்து நடத்தியதோடு மட்டுமலாமல் இந்திய தேசியத்திற்கும், இந்து சமயத்திற்கும் எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனைக்கண்டு கண்டு இந்து சமுதாய மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரு மதமாற்றம் எப்படி ஒருவனை பயங்கர வாதியாக மாற்றும் என்பது கண்முன்னால் நிறைவேறுவதை கண்டு அச்சமடைந்து உள்ளனர்.
இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை குறிவைத்து இந்த மதமாற்ற கும்பல் வேலைசெய்து வருகிறது. அரும்பாவூர் இந்து இளைஞர்களிடம் வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம் என்றுகூறியும் , பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஆசை காட்டியும் மதமாற்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை நம் சகோதர சகோதரியாக கூட இருக்கலாம் சொந்தங்களே... விழிப்புடன் இருங்கள்..
0 comments:
Post a Comment