RSS ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாக கடந்த 1925 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று ஆலமரமாக விரிவடைந்து பத்தாயிரத்திர்க்கும் மேற்பட்ட சமூக சேவை பணிகளை ஆற்றி வருகிறது. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் , நமது சானதான தர்மத்தை காக்க பாடுபடும் RSS இயக்கத்தின் தொடர்பு ஊடகமான விஜபாரதம் அரங்கிற்கு வருகை தாருங்கள் உறவுகளே... அரங்கு எண் 430 மற்றும் 431. இடம் YMCA மைதானம் அண்ணா சாலை , சென்னை-35.
Friday, 10 January 2014
Friday, January 10, 2014
வ.களத்தூர் செய்தி
RSS ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாக கடந்த 1925 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று ஆலமரமாக விரிவடைந்து பத்தாயிரத்திர்க்கும் மேற்பட்ட சமூக சேவை பணிகளை ஆற்றி வருகிறது. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் , நமது சானதான தர்மத்தை காக்க பாடுபடும் RSS இயக்கத்தின் தொடர்பு ஊடகமான விஜபாரதம் அரங்கிற்கு வருகை தாருங்கள் உறவுகளே... அரங்கு எண் 430 மற்றும் 431. இடம் YMCA மைதானம் அண்ணா சாலை , சென்னை-35.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment