Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Etiam pharetra, tellus sit amet congue vulputate, nisi erat iaculis nibh, vitae feugiat sapien ante eget mauris.
வ.களத்தூரில் நேற்று(15-02-2014)தொடங்கி வரும் செவ்வாய் கிழமை (18-02-2014) வரை வாக்காளர் புகைப்படம் எடுக்கும் முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மேலும் உதவிக்கு ஊராட்சி மன்றத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
0 comments:
Post a Comment