தென்மாநில RSS ன் பொறுப்பாளர் வினாயகம்ஜி உட்பட்ட பொறுப்பாளர்களை காவல்துறை கைதுசெய்த காட்சி. |
இது போன்ற நிகழ்வு சமீப காலங்களில் காங்கிரசால் கூட நடத்தப்பட்டதில்லை... உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் 450க்கும் மேற்பட்ட RSS பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ராமநாதபுரத்தில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
ராமநாதபுரம் தேவிபட்டிணத்தில் ஆர்.எஸ்.ஸ் ப்ராந்த பைட்டக் ( மாநில செயற்குழு ) கூட்டம் நடந்துவருகிறது. இதில் மாநில மற்றும் மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று மாலை பொது மைதானத்தில் நடந்த ப்ராத்தனா கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார் தலைமையில் ஆர.எஸ்.எஸ் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
துலுக்கனின் ஒட்டு தமிழத்தில் ஒன்றுக்கும் உதவாது என்று தெரிந்தும் தாஜா செய்கிறார்... மம்மி என்றுமே இந்து அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்பதை நாம் என்று உணர்வது...?
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். |
0 comments:
Post a Comment