ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள்
வழிகாட்டுதலிலும், சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின்
அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை) என்ற
அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது. கடந்த 12 ஆண்டுகளாக தேசபக்தியும்
இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற
செயல்பட்டு வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பசுப்
பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.
கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்.
இந்த அமைப்பின் இணைய தளம்: http://www.muslimrashtriyamanch.org/
(பெரிதாக்க படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)
நன்றி-http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/

0 comments:
Post a Comment