நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது . அதன்படி கட்சிக்கொடி , சுவர்விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் போன்ற அனைத்தும் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வ.களத்தூரில் உள்ள அரசியல் கட்சி தொடர்பான அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வ.களத்தூர் தேரடி திடல் அருகே உள்ள அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
|
vkalathur கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட காட்சி |
வ.களத்தூர் கல்லாற்று பாலத்தில் வரையப்பட்ட கட்சி விளம்பரங்கள் வெள்ளையடிக்கப்பட்டு மறைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment