Wednesday, 12 March 2014

vkalathur பெரம்பலூர் - ஆத்தூர் மாநில நெடுஞ்சாலையை வேப்பந்தட்டை யிலிருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் பேரையூர் கைகாட்டி வரை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வ.களத்தூர் மேட்டுச்சேரி முதல் கைகாட்டி வரை சாலையை அகலபடுத்தும் பணி பலமாதங்களாக நடைபெற்றுவருகிறது. சாலையை தோண்டி பலமாதங்களாக பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்த இந்த திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

0 comments:

Post a Comment