|
v.kalathur வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி.. |
|
|
v.kalathur வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்விக்கு ஆறு மற்றும் ஏழாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதற்க்கான அறிவிப்பை தலையாசிரியர் பள்ளியின் நோடீஸ் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
|
ஆங்கில வழிகல்வி சேர்க்கைக்கான அறிவிப்பு. |
வ.களத்தூர் பகுதி பெற்றோர்கள் தம் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க
விரும்பினால், தமிழ் வழியிலும், ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில
வழியிலும் படிக்க வைக்கலாம. முந்திக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை... வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மக்களே.
0 comments:
Post a Comment