ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நேற்று மாலை டில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. "என்சைக்ளோபீடியா ஆப் ஹிந்துயிசம்" என்ற அந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் ஹமீத் அன்சாரி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
Sunday, 12 October 2014

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment