Wednesday, 15 October 2014


போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை போலீஸ் நிலைய விசாரனையின் போதே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு ரவுடி கத்தியால் குத்தி இருக்கிறார். அந்த எஸ்.ஐ தன்னை தற்பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதனால் அந்த ரவுடி இறந்தார்.
இறந்தவர் முஸ்லீம் என்பதால் எல்லா முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி போகும் வரும் பேருந்துகளை நிறுத்தி ஹிந்துக்களை மட்டும் அடித்து விரட்டியுள்ளனர். இது கிட்டதட்ட 5 மணி நேரம் SP பட்டினத்தில் நடந்தேறியுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை. அது சம்மந்தமான புகைப்படங்கள் கூட நம்மவர்கள் எடுக்கும் நிலையில் கூட இல்லை..(அங்கெ நம்ம நிலை அப்படி)
அதே நேரத்தில் இன்று டி.ஜி.பியிடம் போலீச்காரர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய செய்ய முஸ்லிம்கள் வற்புறுத்தல் செய்தனர். அதை தொடர்ந்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்யும் அளவிற்கு அவர்கள் அழுத்தம் தந்துள்ளனர். இந்த செய்தியே நம்மில் பலருக்கு தெரியவில்லை. அந்தளவிற்குத்தான் நமக்கான விழிப்புணர்வு.
இன்னும் எத்தனை நாள் தான் ஊதுவத்தி ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருப்போம். ஒரு ஹிந்து அமைதியாக இராமநாதபுரத்தில் வாழ முடியாத நிலையில் இருக்கிறான் என்பதை நாம் என்று உணரப்போகிறோம். அதைப்பற்றி சிந்திக்க வேண்டாமா? நடந்த செயல் தான் என்ன என்று அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு வேண்டாமா??

-ராஜேஷ் ராவ்.

0 comments:

Post a Comment